×

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் தேர்வு

சவுத்தாம்ப்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு  எதிராக இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்க உள்ளது.


Tags : World Cup Cricket ,India ,Afghanistan , World Cup Cricket, Afghanistan, Indian team, batting selection
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா –...