ஜோலார்பேட்டையில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு

வேலூர்: ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறித்து வேலூரில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குழாய் பகுதியிலிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டுவர ஆய்வு நடக்கிறது.

Tags : Inspector ,Drinking Water Board ,Chennai , Jolarpettai, Madras Drinking Water Board Officers, Inspection
× RELATED மாநகர மக்கள் வருகிற 10ம் தேதிக்குள்...