டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மைசூரில் இருந்து வந்ததொலைபேசி அழைப்பு குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : headquarters ,BJP ,Delhi , Delhi, BJP headquarters, bomb threat, police investigation
× RELATED நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை...