தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags : districts ,Weather Center ,Tamil Nadu , Tamil Nadu, coastal district, prone to rain, weather center
× RELATED சென்னை கொடுங்கையூரில் குப்பை கிடங்கில் தீ- பொதுமக்கள் பாதிப்பு