×

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை தீவிரவாதி ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.


Tags : gunman ,security forces ,Kashmir , Kashmir, security force, terrorist, shot dead
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு