×

குடிநீர் வழங்க கோரி வில்லிவாக்கத்தில் திமுக போராட்டம்

சென்னை: தண்ணீர் தராத அரசை கண்டித்து சென்னை வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வில்லிவாக்கம் சிட்கோ நகரில் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : DMK ,Villivakkam , Drinking water, archery, DMK, struggle
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...