குடிநீர் வழங்க கோரி திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் போராட்டம்

திருச்சி: தண்ணீர் தராத அரசை கண்டித்து திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெறும் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.


× RELATED பிரதமரிடம் திமுக மனு