×

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, முகிலன், பாஸ்கரன், அனிதா, முத்துக்கருப்பன், என்.குமார், பாரதி, ரவி, லாவண்யா, ரமேஷ், பாபு, ராமமூர்த்தி, டி.குமார் ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.


Tags : DGP ,DK Rajendran ,district inspectors ,Tamil Nadu , District Police Superintendent, Workplace Transfer, DK Rajendran
× RELATED அமமுகவினர் ஆர்ப்பாட்டம்