×

மழை வேண்டி மதுரையில் ராஜன் செல்லப்பா யாகம்

மதுரை: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மழை வேண்டி அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா வருண யாகம் நடத்தினார். யாகத்தில் ராஜன் செல்லப்பா உடன், மேலூர் எம்.எல்.ஏ.பெரிய புள்ளான் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.


Tags : Rajan Sellappa Yagam ,Madurai , Rain, Madurai, Rajan Chellappa, Yakam
× RELATED ஹைவேவிஸில் ஒரு வாரமாக சாரல் மழை