×

அரியலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை சடலமாக மீட்பு

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடத்தில் பச்சிளம் பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. பச்சிளம் பெண் குழந்தை சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : baby girl ,Ariyalur , Ariyalur, Bachilam girl child, corpse rescue
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...