×

மழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் யாகம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் யாகம் நடத்தினார். மழை வேண்டி யாகம் செய்ய ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். உத்தரவிட்டதை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் யாகம் நடத்தினார்.


Tags : Chenkottayan Yagam , Rain, Minister Sengottaiyan, Yagam
× RELATED தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3...