உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி

நாட்டிங்கம் : ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Tags : match ,World Cup Cricket ,Sri Lanka ,England , World Cup Cricket match, Sri Lanka beat England ,20 runs
× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்...