×

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 53,176 பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் மருத்துவம், பல்மருத்துவ படிப்புகளுக்கு 53,176 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அரசு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர 25,388 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

Tags : Tamil Nadu , Medicine, Application
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...