×

தமிழகம், புதுச்சேரியில் 5 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக நாகை 103, மதுரை 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி, காரைக்கால், தூத்துக்குடி 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : places ,Tamil Nadu ,Puducherry , Tamil Nadu, Puducherry, Heat
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள்...