உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு 233 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

லீட்ஸ்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 233 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. 233 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Tags : Sri Lanka ,England , World Cup, Cricket
× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்...