தமிழகத்தில் மழை வேண்டி யாகம் நடத்த அதிமுகவினருக்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மழை வேண்டி அந்தந்த மாவட்டங்களில் நாளை யாகம் வளர்த்து பூஜை நடத்த அதிமுகவினருக்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மழை வேண்டி அந்தந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நாளை யாகம் நடத்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Palanisamy ,leaders ,AIADMK ,Tamil Nadu , Chief Minister, Palanisamy, Yagam, ADMK
× RELATED முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு