நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் தலைப்பு 'பிகில்'

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் தலைப்பு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் விஜயின் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் 3வது திரைப்படம் பிகில் ஆகும்.

Tags : Vijay , Actor Vijay, 'Bigil
× RELATED விஜய் மக்கள் இயக்க தலைவர் பார்த்திபன் பிறந்தநாள் விழா