×

20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றம், மருத்துவ குழுவை நாட அவசியமில்லை : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : 20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க மருத்துவ குழுவையோ, நீதிமன்றத்தையோ நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் சட்டம் குறித்து காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : court ,fetuses ,team ,High Court , The court does not need to seek a medical team to dissolve the fetus for less than 20 weeks: High Court order
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...