தமிழகத்தில் 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, மாநில அரசு பரிந்துரை எனத் தகவல்

சென்னை : தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, மாநில அரசிடமிருந்து பரிந்துரைகள் வந்துள்ளது என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் தகவல் அளித்துள்ளார். கடந்த நிதியாண்டில் 5, அதற்கு முந்தைய ஆண்டில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க பரிந்துரை வந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Tags : colleges ,Tamil Nadu , Medical Colleges, Internet Minister, Aswini Kumar
× RELATED தமிழகத்தில் புதிதாக தொடங்கிய 6...