×

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ஹர்சவர்தன் கோரிக்கை

மதுரை : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மொத்த திட்ட மதிப்பீடு ரூ.1,264 கோடி ஆகும்.


Tags : hospital ,AIIMS ,Harshavardhan ,Thoppur ,Madurai , Madurai, AIIMS, Hospital, Finance, Allocation, Health, Minister
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...