சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மரணம்

சென்னை : சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் இன்று உயிரிழந்தார்.  கடந்த வெள்ளிக்கிழமையன்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சுரேந்தர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். 


Tags : Chetupathi, train, girlfriend, youth, treatment
× RELATED நாகை அருகே வகுப்பறையில் மாணவர் தற்கொலை முயற்சி