2020 மார்ச் முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் : தேர்வுத்துறை இயக்குனர்

சென்னை : 2020 மார்ச் முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ், தேர்வெழுத வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.


Tags : Elections ,Director of Select Department , General Elections, Students, Selections, New Curriculum
× RELATED மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களை...