உலக கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி பேட்டிங் தேர்வு

லண்டன் : உலக கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி லீட்ஸ் நகரில் இன்று  நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


Tags : team ,World Cup Cricket ,game ,Sri Lankan ,England , World Cup, England, Sri Lanka, Karunaratne, Batting
× RELATED 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்...