கர்நாடகா சட்டசபைக்கு இடைத்தேர்தல் வராது : முதல்வர் குமாரசாமி உறுதி

பெங்களூரு : கர்நாடகா சட்டசபைக்கு இடைத்தேர்தல் வரும் என்ற தேவகவுடாவின் கருத்துக்கு முதல்வர் குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் தங்களது ஆட்சி 4 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்று தெரிவித்த முதல்வர் குமாரசாமி, மாநகராட்சித் தேர்தல் குறித்து தேவகவுடா கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன என்றார்.


Tags : Karnataka Assembly Election , Karnataka, Assembly, by-election, CM, Kumaraswamy, denial
× RELATED பாஜக ஆட்சியில் மிகப்பெரும்...