பம்மல் அருகே அஸ்தர் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

சென்னை : சென்னை பம்மல் நாகல்கேணியில் உள்ள அஸ்தர் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து 5 லாரிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் கம்பெனியில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர்கள் எரிந்து நாசமாகின.


× RELATED திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை