தென்மேற்கு பருவமழை நகர்ந்துள்ள நிலையில் படிப்படியாக தமிழகத்தில் வெப்பம் குறையும் :சென்னை வானிலை மையம்

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நகர்ந்துள்ள நிலையில் படிப்படியாக தமிழகத்தில் வெப்பம் குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,South West ,Chennai , Atmospheric Overlay, Monsoon, Meteorological Center, Heat
× RELATED தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 9...