லயோலா கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தலின்போது இருதரப்பினர் இடையே மோதல்

சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தலின்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மாணவர்கள் மோதலையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Tags : clash ,Loyola College , Nungambakkam, Loyola College, Students, Conflict
× RELATED கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடு...