×

கோவையில் புதிய கல்விக் கொள்கை வரைவை எரிக்க முயன்ற சேர்ந்த 17 பேர் கைது

கோவை : கோவை காந்திபுரத்தில் புதிய கல்விக் கொள்கை வரைவை எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் முடிவில் வரைவு அறிக்கையை எரிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.


Tags : persons , Education Policy, Coimbatore, Arrested
× RELATED புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு...