×

மழை வேண்டி மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை சிறப்பு வருண பூஜை : அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

மதுரை : மழை வேண்டி மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை சிறப்பு வருண பூஜை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் மதுரையில் குடிமராமத்துப் பணிகள் முறையாக நடைபெற்றதால் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது என்று கூறிய அவர், நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை; நடிகர் சங்கம் என்பது தனிப்பட்ட அமைப்பு என்றும் கூறினார்.  


Tags : Selur Raju ,pooja ,Meenakshi Amman Temple , Rain, Minister, Selur Raju, Actor Association election
× RELATED மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு!