தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது

சென்னை : தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. ஜூன் 28ம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது. 


Tags : Official Review Meeting ,Tamil Nadu Legislative Assembly , Legal Conference, Official Review Meeting, Tamil Nadu Legislative Assembly
× RELATED தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 9ம்...