×

நாடு முழுவதும் கூடுதலாக சித்த மருத்துவமனைகளை திறக்க வேண்டும் : மக்களவையில் பாரிவேந்தர் பேச்சு

டெல்லி : தமிழகம் உள்பட நாடு முழுவதும் கூடுதலாக சித்த மருத்துவமனைகளை திறக்க வேண்டும் என்று மக்களவையில் பாரிவேந்தர் பேசினார். மேலும் தமிழகத்தில் கூடுதலாக சித்த மருத்துவமனைகள் அமைக்கப்படுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Opening ,hospitals ,country ,Siddha , Siddha Hospital, Lok Sabha, Parivander
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு