×

கர்நாடக சட்டப்பேரவைக்கு திடீர் தேர்தல் நடைபெறும் : தேவகவுடா அதிரடி பேட்டி

பெங்களூரூ : கர்நாடக சட்டப்பேரவைக்கு திடீர் தேர்தல் நடைபெறும் என்று தேவகவுடா தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை என வேதனை தெரிவித்தார். மேலும் கூட்டணி ஆட்சி நீடிப்பது சந்தேகம் என் தெரிவித்துள்ளார்.

Tags : Elections ,Karnataka Legislative Assembly ,Devakauda Action Interview , Legislative Assembly, Election, Devakauda, Congress, Secular Janata Dal
× RELATED கேரளத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்