பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க தடை கோரும் மசோதா இன்று தாக்கல்

டெல்லி : சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தடை கோரும் வகையிலான தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.கேரளாவை சேர்ந்த புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி எம்.பி. பிரேமச்சந்திரன் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

Tags : Sabarimala temple , Bill, Filing, Sabarimalai, Iyappan Temple
× RELATED இறைவனுக்கு நாம் செலுத்தும் ‘பில்’