நடிகர் ரஜினிகாந்த் 2021ல் முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம்

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் 2021ல் முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவரது அண்ணன் சிறப்பு யாகம் நடத்தினார். ரஜினிக்காக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மற்றும் ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.

Tags : Rajinikanth ,Chidambaram Natarajar , Actor, Rajinikanth, Chidambaram Natarajar Temple, Sathyanarayana Rao
× RELATED ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு...