சேலத்தில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேர் கைது

சேலம்: சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவி சுகந்தியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்காள் கணவர் குபேந்திரனுடன் நின்று பேசிக்கொண்டிருந்த மாணவியை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் குபேந்திரனை தாக்கி செல்போன், பணம் பறித்ததாக ஜெய்பிரகாஷ், மணிகண்டன், குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : college student ,Salem , Salem, college student, rape, arrested
× RELATED குடும்பத்துடன் கடலில் குளித்தபோது...