×

தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் 2 நர்ட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : parts ,Indian Meteorological Department ,Tamil Nadu , Indian Meteorological Center, Tamil Nadu, Heavy Rain, Rain
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்