யோகா மதம் சார்ந்தது கிடையாது... உடல்நலம், மன நலம் சார்ந்தது... தமிழிசை

சென்னை: யோகா மதம் சார்ந்தது கிடையாது என்றும் உடல்நலம் மற்றும் மன நலம் சார்ந்தது என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். நாட்டின் கல்வி தரத்தை உயர்த்தவே புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படுவதாக தமிழிசை தெரிவித்தார்.

Tags : International Yoga Day, Tamil Nadu Soundra Rajan, Yoga Program
× RELATED தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்!