×

யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றினைந்து பரப்ப வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி

ராஞ்சி: யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றினைந்து பரப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைப்பதாக தெரிவித்தார்.


Tags : Narendra Modi , International Yoga Day, Prime Minister Modi, Yoga Program,
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!