×

ராகுல்காந்திக்கு திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நாடாளுமன்றத்தில் நேற்று ராகுல் காந்தியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் திரும்பப் பெறவேண்டும் என திருமாவளவன் அவரிடம் கேட்டுக்கொண்டார். இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன் என ராகுல் உறுதியளித்தார்.

Tags : Birthday ,Rahul Gandhi , Rahul Gandhi, Thirumavalavan, Happy Birthday
× RELATED பினராய் விஜயனுக்கு 75வது பிறந்தநாள்