கேரள அரசு வழங்கும் தண்ணீரை முதல்வர் மறுத்துவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை: அமைச்சர் வேலுமணி விளக்கம்

சென்னை: கேரள அரசு வழங்கும் தண்ணீரை முதல்வர் மறுத்துவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். மேலும் கேரள அரசு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தர முன்வந்ததற்கு தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.


× RELATED சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில்...