தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.


× RELATED மேகதாது அணை சுற்றுச்சூழலுக்கான திட்ட...