நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags : suicide victims ,Tamil Nadu Government , Need selection, suicide, compensation, Government of Tamil Nadu
× RELATED பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு இடைக்கால இழப்பீடு