ஜெ. இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சென்னை: ஜெ. இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடை கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு பரிந்துரை.


× RELATED டிஜிட்டலில் வெளியான வசந்த மாளிகை