அனைத்து பள்ளிகளிலும் நாளை யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: யோகா தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் நாளை யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. யோகா சார்ந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : School Education Department ,schools , Schools, Yoga Day, Sports, Schooling
× RELATED பள்ளிக்கல்வி கல்வி துறைக்கு ரூ.34,182 கோடி