நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பாக மனுதாரர்களின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


× RELATED குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத...