தண்ணீைரை நீதி ரீதியாகப் பயன்படுத்துமாறு விருந்தினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ள ஹோட்டல் நிர்வாகம்!

சென்னை: சென்னையில் உள்ள ராடிசன் ப்ளூ ஜிஆர்டி ஹோட்டல் தங்களது விருந்தினர்களுக்கு நீரை பயன்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கியுள்ளது. தற்போது சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நீரை நீதி ரீதியாகப் அதாவது நியாயமான அளவு நீரை மட்டும் பயன்படுத்துமாறு ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களிடம் அந்நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories:

>