கஜா புயலில் ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கான இழப்பீடு பற்றி தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கான இழப்பீடு பற்றி தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கஜா புயல் இழப்பீடு தொடர்பாக மாநில வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை கொள்கை முடிவு எடுக்க வேண்டும் நீதிமன்றம் கூறியுள்ளது.


Tags : government ,Tamil Nadu ,homes ,storm ,High Court Branch ,Ghazi , Gaja Storm, Drive Home, Compensation, Government of Tamil Nadu, Decision Making, High Court Branch
× RELATED பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக...