திண்டுக்கல் மகளிர் காவல்நிலைய ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர் தியாகுவை தாக்கிய புகாரில் காவல் ஆய்வாளர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Dindigal Woman ,DIG , Dindigul, Women Police Station, Analyst, Dismissal, DIG
× RELATED டிஐஜி தொடங்கி வைத்தார்