பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய கூட்டத்தொடர் தாமதமாக 28ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : The Assembly ,government announcement ,Tamilnadu , Tamil Nadu Legislative Assembly, session, grant request, debate
× RELATED ஆபாச படத்தில் நடிக்க மகளுக்கு இயக்குனர் அனுமதி