ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கடலூரில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

கடலூர்: கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் கூடிய 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : protest ,Cuddalore , Hydro-carbon, Cuddalore, farmers, protest, arrest
× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...